Tuesday, 4 March 2014

ரோஜா பூ வாடை போகாமல் காயவைப்பது எப்படி ?

எட்டு முழம் வேட்டி எடுத்து 100 கி மஞ்சள் பொடி 100 கி வேப்பம்முத்து (வேப்ப பருப்பு) தூள் செய்து 20 கி வசம்ப பொடி 1 லி தண்ணீரில் அனைத்தையும் கலக்கி விட்டு வேட்டியை முக்கி பிழிந்து நிழலில் காயவைக்க வேண்டும். காய்ந்த பிறகு அதில் ரோஜா பூவை வைத்து மடித்துக்கொள்ளவேண்டியது. ரோஜா பூ வாடை போகாமல் இருக்கும்....

Monday, 3 March 2014

இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி. (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். (6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி...

தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?

தண்ணீருக்கு ஹச்o2 என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால்...

சூரியன் உதய அட்டவணை (Sunrise Timing )

...

ஆய கலைகள் அறுபத்து நான்கு (Aaya Kalaigal 64 in Tamil)

பழங்கால தமிழர்கள் ஆயகலைகள் 64 - கையும் கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் அவர்கள் வீரம் மிகுந்தவர்களாக காணப்பட்டனர். அந்த 64 கலைகள் என்னென என்பதை பற்றி இங்கு காண்போம் 1.எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்) 2.எழுத்தாற்றல் (லிபிதம்) 3.கணிதம் 4.மறைநூல் (வேதம்) 5.தொன்மம்...

வண்ணத்தின் பெயர்கள் (color Names in Tamil)

நிறங்கள்: தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக நிறங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் - perse / smalt ...