அடர் சிவப்பு –
cramoisy |
அடர் நீலம் - perse / smalt |
அடர் மஞ்சள் - gamboge |
அயிரை/ அசரை - sandy colour |
அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic |
அருணம் - bright red, colour of the dawn; |
அவுரி(நிறம்) - indigo |
அழல் நிறம் – reddish colour of fire |
ஆழ் சிவப்பு - cinnabar |
ஆழ் செந்நீலம் (ஊதா) - claret |
ஆழ் பழுப்பு - brunneous |
ஆழ் பைம்மஞ்சள் - citrine |
ஆழ்சிவப்பு - cramoisy |
ஆழ்நீலச் சிவப்பு – aubergine |
இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous |
இருள் சிவப்பு - puccoon |
இருள்சாம்பல் - slate |
இள மஞ்சள் - flavescent / primrose |
ஈய(ம்) (நிறம்) - plumbeous |
ஈரல்நிறம் - Dark red colour, purple
colour |
உறைபால்(நிறம்) – whey |
எண்ணெய்க்கறுப்பு – dark black colour |
எலுமிச்சை ம் - citreous |
ஒண்சிவப்பு - cardinal |
ஒளிர் செஞ்சிவப்பு - phoeniceous |
ஒளிர் செம்மை - coccineous |
ஒளிர் வெண்கலம் – aeneous |
ஒளிர் வெண்கலம் (நிறம்) - aeneous |
ஒளிர்சிவப்பு - puniceous |
ஒளிர்மஞ்சள் - sulphureous / vitellary |
கசகசாச் சிவப்பு - ponceau |
கடல்நீல (நிறம்) - ultramarine |
கடற்பச்சை - cerulean |
கத்தரிநீலம் - periwinkle நித்திய கல்யாணி |
கபிலை / புகர்நிறம் - Tawny, brown or
swarthy colour; |
கரு (நிறம்) - sable |
கருஞ்சிவப்பு - porphyrous/purpureal |
கரும்பச்சை – corbeau |
கருமை - nigricant / nigrine |
காயாம்பூ (நிறம்) - purple colour |
காளிமம் - black colour |
கிளிச்சிறை - Gold resembling the parrot's
wing in colour |
குங்குமச் சிவப்பு- vermeil |
குங்குமப்பூ(நிறம்) - croceate / saffron |
குரால் - Dim, tawny colour; |
குருதிச்சிவப்பு - erythraean /
sanguineous / incarnadine |
குருதிச்செம்மை - vermilion |
கோமேதக(நிறம்) -topaz |
சருகிலை (நிறம்) - filemot |
சாம்பல் – cinerious |
சாம்பல் பச்சை - caesious / sage |
சாம்பல் மஞ்சள - isabelline |
சுடர் (நிறம்) – flammeous |
சுடுமண்(நிறம்) - terracotta |
சுதை வெண்மை - cretaceous |
செக்கர் – reddish sky |
செங் கருநீல(நிறம்) - violet / violaceous |
செங்கருப்பு - piceous |
செங்கல்மங்கல் - Dim red colour |
செங்கற்சிவப்பு - lateritious / testaceous |
செந்தீவண்ணம் - colour of glowing fire |
செந்தூரச்சிவப்பு – minium |
செப்புநிறம் - Dark-red colour |
செம்பட்டை - Brown colour of hair |
செம்பவளம் - deep red colour;. Crimson
colour; மிகு சிவப்பு |
செம்பழுப்பு - sinopia/ sorrel |
செம்பு - Copper colour;. |
செம்பூச்சி - kermes |
செம்பொன் - titian |
செம்மஞ்சள் -jacinthe |
செவ்வல் (செந்நிறம்) - Redness; |
சோணம் - Red colour, crimson colour |
தசை (நிறம்) - sarcoline |
தவிட்டுநிறம் - Brown, dun colour |
திமிரம் – Colour ofDarkness |
தும்பை நிறம் - pure white colour |
துமிரம் - Deep red colour . |
துரு (நிறம்) – ferruginous |
துருச் சிவப்பு - rubiginous |
துவர் (சிவப்பு) - Scarlet Red colour, |
துவரி (காவிநிறம்) - Salmon colour |
தூயபழுப்பு - sepia |
தெள்ளுப்பூச்சி (நிறம்) - puce |
நட்டுச்சினைமண் - A kind of earth of the
colour of crab's spawn |
நல்சிவப்பு – coquelicot |
நறுமஞ்சள் - lutescent |
நன்மஞ்சள் - luteolous |
நன்னிறம் - White colour |
நீல (நிறம்) – azuline |
நீல மணி - sapphire |
நீலச்சாம்பல் - glaucous / cesious /
gridelin / lovat |
நீலச்சிவப்பு – amaranthine / solferino |
நீலப்பச்சை – turquoise / viridian |
பச்சை – chlorochrous |
பசுமை - virid |
பழுக்காய் - Yellowish, orange or gold
with red colour, as of ripe areca-nut; |
பழுப்பு மஞ்சள் - fulvous |
பழுப்புச் சிவப்பு - castaneous / rufous /
russet / umber |
பழுப்புச்சாம்பல் - greige / taupe |
பளீர்சிவப்பு - stammel |
பனிவெண்மை - niveous |
பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) -
Colour of a class of pearls, resembling that of toddy |
பால்வண்ணம் – white colour |
புகர் நிறம் - tawny / tan |
புகைக்கரி – fuliginous |
புள்ளிச் சாம்பல் - liard grey |
புற்பச்சை - prasinous |
புறவு (நிற) - columbine |
பூஞ்சல் - Brown- ish colour; மங்கனிறம் |
பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) - Deep,
ruddy colour; |
பூவல்- Red colour |
பைந்நீல(நிறம்) - teal |
பைம்பொன் - chrysochlorous |
பொன் மஞ்சள் - goldenrod |
பொன்மஞ்சள் luteous |
பொன்மை – aurulent |
மகரம் - Pink colour |
மங்கல் பழுப்பு - fuscous |
மங்கல் பழுப்பு – khaki |
மங்கல்பச்சை - eau-de-nil |
மஞ்சள் – xanthic / icterine / icteritious |
மஞ்சள் பச்சை – chartreuse / zinnober |
மஞ்சள் பழுப்பு - lurid / ochre |
மஞ்சள்சிவப்பு - wallflower |
மணிச்சிவப்பு - rubious |
மணிநிறம் - Dark blue colour, as of
sapphire; |
மயில்நீலம் - pavonated |
மரகதப்பச்சை - smaragdine |
மருப்பு (தந்தம்) - eburnean |
மல்லிகை மஞ்சள் – jessamy |
மாமை- dark-brown colour |
முக்கூட்டரத்தம் - Red colour produced by
chewing betel, arecanut and lime |
முத்துச்சாம்பல் - griseous |
வளர்பச்சை - virescent |
வாதுமை (நிறம்) - ibis |
வான் நீலம் - cyaneous |
விண் நீலம் - celeste |
விழி வெண்மை – albugineous |
வெங்காயப் பச்சை - porraceous |
வெண்சாம்பல் - hoary |
வெண்மங்கல் - leucochroic |
வெண்மஞ்சள் - ochroleucous |
வெளிர் நீலம் - azure |
வெளிர் பச்சை - celado |
வெளிர் மஞ்சள் - nankeen |
வெளிர் மஞ்சள் பச்சை - tilleul |
வெளிர்நீலம் - watchet |
வெளிர்பழுப்பு - suede |
வெளுப்பு – albicant |
வைக்கோல் (நிறம்) – stramineous |