Monday 3 March 2014

ஆய கலைகள் அறுபத்து நான்கு (Aaya Kalaigal 64 in Tamil)

பழங்கால தமிழர்கள் ஆயகலைகள் 64 - கையும் கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் அவர்கள் வீரம் மிகுந்தவர்களாக காணப்பட்டனர். அந்த 64 கலைகள் என்னென என்பதை பற்றி இங்கு காண்போம்




1.எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்)
2.எழுத்தாற்றல் (லிபிதம்)
3.கணிதம்
4.மறைநூல் (வேதம்)
5.தொன்மம் (புராணம்)
6.இலக்கணம் (வியாகரணம்)
7.நயனூல் (நீதி சாத்திரம்)
8.கணியம் (சோதிட சாத்திரம்)
9.அறநூல் (தரும சாத்திரம்)
10.ஓகநூல் (யோக சாத்திரம்)
11.மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12.நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13.கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14.மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15.உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16.மறவனப்பு (இதிகாசம்)
17.வனப்பு
18.அணிநூல் (அலங்காரம்)
19.மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20.நாடகம்
21.நடம்
22.ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23.யாழ் (வீணை)
24.குழல்
25.மதங்கம் (மிருதங்கம்)
26.தாளம்
27.விற்பயிற்சி (அத்திரவித்தை)
28.பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29.தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30.யானையேற்றம் (கச பரீட்சை)
31.குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32.மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33.நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34.போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35.மல்லம் (மல்ல யுத்தம்)
36.கவர்ச்சி (ஆகருடணம்)
37.ஓட்டுகை (உச்சாடணம்)
38.நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39.காமநூல் (மதன சாத்திரம்)
40.மயக்குநூல் (மோகனம்)
41.வசியம் (வசீகரணம்)
42.இதளியம் (ரசவாதம்)
43.இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44.பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45.மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46.நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47.கலுழம் (காருடம்)
48.இழப்பறிகை (நட்டம்)
49.மறைத்ததையறிதல் (முஷ்டி)
50.வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51.வான்செலவு (ஆகாய கமனம்)
52.கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53.தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54.மாயச்செய்கை (இந்திரசாலம்)
55.பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56.அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57.நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58.வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59.கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60.நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61.விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62.புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63.வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64.சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

7 comments:

  1. Where we can find definition of this 64 arts?

    ReplyDelete
  2. தமிழையும் தமிழில் இருந்து திருடி எழுதப் பட்டதையும் கலந்து எழுதி இருக்கிறீர்கள் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. Give me the right 64. I am sivasankar, I am a researcher, I research about Ancient Tamilyer Science. call me 9094267225.

      Delete
  3. I want to know where I can find definitions

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..

    ReplyDelete