Tuesday 4 March 2014

ரோஜா பூ வாடை போகாமல் காயவைப்பது எப்படி ?


எட்டு முழம் வேட்டி எடுத்து
100 கி மஞ்சள் பொடி
100 கி வேப்பம்முத்து (வேப்ப பருப்பு)
தூள் செய்து

20 கி வசம்ப பொடி

1 லி தண்ணீரில் அனைத்தையும் கலக்கி விட்டு வேட்டியை முக்கி பிழிந்து நிழலில் காயவைக்க வேண்டும். காய்ந்த பிறகு அதில் ரோஜா பூவை வைத்து மடித்துக்கொள்ளவேண்டியது.

ரோஜா பூ வாடை போகாமல் இருக்கும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறை.

0 comments:

Post a Comment